Breaking
Thu. May 16th, 2024

அமைச்சின் ஊடகப்பிரிவு –

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் இன்று (05/09/2016) ஆரம்பமான பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்று அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார்.

இந்த மாநாட்டில் இடம்பெற்ற “நிலைபேறான பொருளாதார முன்னேற்றம்” என்ற கருப்பொருளிலான  இரண்டாவது நிகழ்விலும் அமைச்சர் உரையாற்றினார்.

14184512_1405865236096334_882698258966563766_n 14199403_1405865119429679_8172473227816014997_n 14211976_1405865212763003_4684376703364780380_n 14212686_1405865332762991_4649326163269026645_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *