Breaking
Sat. Apr 27th, 2024
பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்  – அபூ ஸஹ்ரி,  பேச்சாளர், ஹமாஸ் 
1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு
2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம்.
3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம்
4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை விட்டு விட மாட்டோம்.
5.- இந்த எமது அடைவு குத்ஸின் மிக விரைவான வெற்றியை கட்டியம் கூறுகின்றது

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *