Breaking
Fri. May 3rd, 2024

பவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  விஷேட அதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார்  அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உட்பட பலரும்  கலந்துகொண்டனர்.

(ஸ)

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *