Breaking
Mon. May 6th, 2024

VIDEO

download video_2014-09-27_09-16-49

பொதுபல சேனா பெளத்த அமைப்பு நாளை கொழும்பு சுகததாஸ அரங்கில் பிரமாண்டமான ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் ஏற்கனவே இலங்கை மற்றும் உலகில் உள்ள பெளத்த தலைவர்கள் 7000 பேர் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய தேரர் என அழைக்கப்படும் அஷின் விராது வருவது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவித்து இருக்கவில்லை.

அதேவேளை சற்றுமுன் மியன்மாரின் அஷின் விராது இலங்கையை வந்தடைந்ததாக பொதுபல சேனா அமைப்பு தனது இணையத்தில் வெளியிட்டு ள்ளது.

அது சம்பந்தமான படங்கள் மற்றும் வீடியோ

 

10251906_282289325315252_1587735660475902965_n

10707874_10152736175569570_435265512_n

10711700_10152736176579570_1203257198_n

10714729_10152736175474570_2053893655_n

10715770_10152736176259570_760174733_n

10716058_10152736176589570_5393937_n

10716262_10152736176364570_1192421257_n

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *