காத்தான்குடி இஸ்லாமிய நூதன சாலை: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழு துபாய் பயணம்
பழுலுல்லாஹ் பர்ஹான பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியின் பயனாக காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக் கட்டப் பணிகளை பூரத்தி செய்வதற்கான மேலதிக அனுபவங்களையும்,
