பலஸ்தீனத்துக்கு நிதியுதவி வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: ஐ.தே.க
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டார். இன்னொரு நாட்டுக்கு பொதுமக்களின் பணத்தை வழங்கும் போது அங்கீகாரம் போன்ற…
Read More