பர்மா முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா செய்தது என்ன? செய்தி நிறுவன தலைவர் அதாவுல்லா விளக்கம்!
மௌலவி செய்யது அலி ஃபைஜி பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதை உலகறியும் பர்மாவின் அராகான் பகுதி முஸ்லிம்களை பெரும்பாண்மையாக கொண்ட பகுதியாகும்
