பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கையேடு இன்று வெளியீடு

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் Read More …

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட 9பேருக்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காவியுடைக்கான துணிகளை விநியோகித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு உயர் நீதிமன்றம் Read More …

முஸ்லிம்கள் அடிப்பட்ட போது அமைதியாக இருந்த மஹிந்தவுக்கு திடீர் ஞானம்: முஜிபூர்

முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த தருணத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் தலைமைகளை சந்திக்க தீடீரென ஞானம் பிறந்தமைக்கான காரணம் Read More …

மானங்கெட்ட முஸ்லிம் நாடுகள்…!

– சிராஜுல்ஹஸன் – நபிகளாரின்(ஸல்) உருவத்தைக் கேலி சித்திரமாக வரையும் போட்டி அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. “அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்” எனும் அமைப்பு இதை Read More …

3268 கிலோ மீட்டர் துரத்தை ஓடியே கடந்து ஹஜ் செய்யவரும் துருக்கியை சாந்த அகீன் !

நீங்கள் படத்தில்பார்க்கும் சகோதரனின் பெயர் அகீன் துருக்கியை சார்ந்தவர் இந்த ஆண்டு ஹஜ் செய்வதர்கு முடிவு செய்துள்ளார் அவர் வாழும் துருக்கியின் அன்கரா நகரில் இருந்து 3268 கிலோமீட்டர் Read More …

நடிகை ‘தனன்யா’ இஸ்லாத்தை ஏற்றார் !

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற தமிழ் படத்தின் கதாநாயகியான நடிகை தனன்யா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, தனது பெயரை ‘குர்ஷித் பேகம்’ என்று மாற்றிக்கொண்டார். MBBS டாக்டரான Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவு

அகமட் எஸ். முகைடீன் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோ Read More …

ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள சந்திப்பின் போதுää தம்மை Read More …

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன் ஜனாதிபதி மைத்ரி

நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால Read More …

அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது குடும்­ப­முமே காரணம்

அளுத்­கம சம்­ப­வத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­களுக்கு முன்னாள் ஆட்­சி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் நெருங்­கிய கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருந்­துள்­ளனர் என்­பதை அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே வெளிச்­சத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளனர் என்று தேசிய Read More …

E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு 06-05-2015 முதல் அமுலானது. தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி தொழில் செயலகத்தில் Read More …

ஜெர்மன்விங்ஸ் விபத்து: விமானத்தை மோதுவதற்காக துணை விமானி பயிற்சி எடுத்ததாக அதிர்ச்சி தகவல்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் Read More …