பாத்திமா பெரோஜா எங்கே?

இனி யாரும் வளைகுடா நாடுகளில் என்னை போன்று ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு. காதல் என்ற பெயரில் ஏமாற்றி மோசடி செய்பவர்களுக்கு எதிரானது Read More …

புகைத்தலுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய வசதி

புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை Read More …

வாழ்வதற்கான வழிமுறைகளை அல்குர்ஆன் சொல்லித் தந்துள்ளது – ஒபாமா !

திங்கட்கிழமை(22) இரவு வெள்ளைமாளிகையில் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெற்ற குறித்த இப்தார் நிகழ்வுக்கு 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை Read More …

தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது….

தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க Read More …

நல்லாட்சியிலும் விஷப் பற்களோடு திரியும் பொதுபலசேனா

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத Read More …

இஸ்ரேலிய பேரீச்சம் பழம் ஹராம்!

இஸ்ரேலிய பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வது ஹராம் என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி அஹ்மத் ரைசூனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பேரீச்சம் பழங்கள் இஸ்ரேலுக்கு Read More …

சிறுபான்மைச் சமுகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் -அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் 20வது அரசியல் திருத்தம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – Read More …

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் Read More …