கொழும்பில் நிலத்தடி ரகசிய முகாம்

கொழும்பு சைத்­திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு கீழ் ‘கன்சைட்’ Read More …

ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ள அ.இ.ம.கா.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. குருணாகல், Read More …

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா – இலங்கை இடையே பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது. 22 ஆயிரம் Read More …

நியூட்ரினோ துகள்களின் துளைத்துச் செல்லும் பண்புகள் – அல்குர்ஆன்!

– எஸ்.ஹலரத் அலி – பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் அல்லாஹ் படைத்த இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், அதன் தோற்றம் குறித்து விடைதெரியா மர்மங்கள் ஏராளம். பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் பகுதி Read More …

மஹிந்தவின் பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் உள்ள பணம் டுபாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று Read More …

ஞானசார தேரர் களுத்துறையில் போட்டி….

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என களுத்துறை மாவட்டத்தில் இருந்து பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் Read More …

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்? – தெரிந்துகொள்வோம்

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் Read More …

சீனாவை இஸ்லாம் ஆளும்!

உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் Read More …

“மஹிந்தவுக்கு  வேட்புமனு, இறுதியில் எந்த மாற்றமும் இடம்பெறலாம்”  

-எம்.எஸ். பாஹிம்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். Read More …

கத்தார் கலைஞர் மன்றம் உதயம்

கத்தார் வாழ் இலங்கை கலைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கத்தார் கலைஞர் மன்றத்தை இன்று (10) அங்குராப்பணம்செய்துவைத்துள்ளனர். கத்தார் வாழ் இலங்கை மக்களுக்கென பல்வேறு அமைப்புக்கள் இயங்கிவந்தாலும் கலைஞர்கள், படைப்பாளிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் Read More …

அளுத்கம கலவரம் ; பொலிஸாருக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

2014ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி இடம்பெற்ற அளுத்கம கலவரத்தின் போது பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை Read More …

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் – ரணில் உறுதி

ஆசாத் சாலிக்கு தேசிய பட்டியல் வழங்க ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழி வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் சிறிகொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி தனக்கு வழங்கப்பட்டதாக ஆசாத் சாலி Read More …