பொத்துவில் மன்னுக்கு கிடைக்கின்ற வெற்றியில்தான் எதிர்காலமே இருக்கின்றது – SSP மஜீத்

மஜீத் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொத்துவில் பாக்கியவத்தையில் நேற்று (10) இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தின் Read More …

இலங்கையை கைப்பற்ற ISIS திட்டம் -BBC

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி செய்தி சேவையினால் இந்த Read More …

இன்று மாலை மகிந்தவின் விடயங்களை அம்பலப்படுத்துவேன் – சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்தமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி Read More …

அமீர் அலியின் பிரசாரக்கூட்டத்திலும், காரியாலயத்தில் ஆதரவாளா்கள் மீது கடும் தாக்குதகள்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் வன்முறை அரசியல் கலாசார நடவடிக்கைகளை தவிர்த்து தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாக பாராளுமன்ற தேர்தலினை நடாந்த வேண்டும் என்ற முனைப்புடன் உறுதியாக மக்கள் மணதினை Read More …

இன ஐக்­கி­யத்தை ரணிலால் மட்டுமே ஏற்­ப­டுத்த முடியும்

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­கவும், ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இன ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் மட்­டுமே முடியும். ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்தி­யதன் விளை­வா­கவே நாட்டுக்கு எதி­ரான சவால்­களை Read More …

70 ஆயிரம் பொலிஸார் கடமையில்

எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான Read More …

பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் Read More …

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின், வாக்குரிமை மீறப்படுவது குறித்து முறைப்பாடு

இடம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவது சம்மந்தமாக இன்று நாங்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒரு முறைப்படி கையளித்திருக்கிறோம். எமது கோரிக்கையாக, வெளிநாட்டில் வசிக்கும் Read More …

தடை விதித்தார் தேர்தல்கள் ஆணையாளர்

அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய Read More …

‘அந்தக் குடும்பத்துக்கு வெட்கம், மானம், ரோசம் சிறிதளவும் கிடையாது’ – சந்திரிகா ஆவேசம்

அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து சுதந்திரக் கட்சியை கொள்ளையரின் கூடாரமாக மாற்றிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெட்கமின்றி அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி Read More …

கலிமா சொன்ன முஸ்லிம்கள் UNP க்கு வாக்களிக்கமாட்டார்கள் – அஸ்வர்

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அடிப்­படை வாதி­க­ளாகச் சித்­தி­ரித்து எழுதிய அல்–­ஜிஹாத் அல்–கைதா எனும் புத்­த­கத்தை கிழித்து தீயிட்டு கொளுத்­திய முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் Read More …

மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு எந்­த­வொரு முஸ்­லிமும் வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை

களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்கள் பேரி­ன­வாத வலையில் சிக்கிவிடாமல் தமது பெறு­மதி மிக்க வாக்­கு­களை பய­னுள்ள வகையில் அளித்து அதன் மூலம் தமது கிரா­மத்­திற்கும், சமூ­கத்­திற்கும் கூடிய சேவை­களைப் Read More …