பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராகிறார் லக்ஸ்மன் கிரியால்ல….!
பாராளுமன்ற அவை தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். இன்று
