பெறுமதி வாய்ந்த மனித வளம் முதியோர்களே : ஜனாதிபதி
இனிமையான வயோதிபம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள்
