காணாமல் போன சிறுமியை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம்

மட்­டக்­க­ளப்பு கோற­ளைப்­பற்று மத்தி வாழைச்­சேனை பாலை­நகர் பகு­தி­யினைச் சோ்ந்த 13 வய­து­டைய மாணவி முஹம்­மது அலியார் பாத்­திமா அஸிமா கடந்த 27ஆம் திகதி பாட­சா­லைக்கு செல்­லும்­போது காணாமல் Read More …

‘மஹிந்தவை தோற்கடித்தது நானே” : பொன்சேகா

– ஜவ்பர்கான் – நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை. அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்ல வேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். மேலும் Read More …

அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை : பொன்சேகா

– எஸ்.ரவிசான் – விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித  சிக்கல்களும் கிடையாது Read More …

இலங்கையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு

நாட்டின் சனத்தொகையில், 100 பெண்களுக்கு 93 ஆண்கள் மாத்திரமே இருப்பதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனத்தொகை அதிகரப்புக்கு ஏற்ப, நாட்டின் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்து Read More …