ஐ.நா.பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பில்லை

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொது­மக்­க­ளுக்கோ நாட்­டிற்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­ப­தனை Read More …

வெளி­நாட்டு நீதி­ப­திகள் வந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

பொது­ந­ல­வாய மற்றும் வெளிநாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் உள்­ளக விசா­ரணை நடை­பெ­று­மாயின் அது அர­சி­ய­ல­மைப்பை மீறுவ­தா­கவே அமையும். அவ்­வாறு அரசி­ய ல­மைப்பை மீறும் செயற்­பா­டுகளை மேற்­கொண்டால் அதற்கு எதி­ராக Read More …

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தயங்கவில்லை

விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண் டியுள்ளது. அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் Read More …

424 பேர் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்

1976 ஆம் ஆண்டு முத­லாக விடு­த­லைப்­பு­லி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்டும். அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ உதவி புரிந்த 424 பேர் Read More …

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக களமிறங்குவோம்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பிள­வு­படும் இதனை தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார,எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்க்­கட்­சி­யாக Read More …

மக்களுக்கு சலுகை வழங்கும் வகையிலான வரவு–செலவு திட்டத்தை முன்வைப்போம்

ஊழல் மோச­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்ட, மக்­களின் தேவை­களை நிறை­வேற்றும் வரவு செலவுத் திட்­ட­மொன்று முன்­வைக்­கப்­படும் எனத் தெரி­வித்த நிதி­ய­மைச்சர் ரவி­ க­ரு­ணா­நா­யக, கல்­விக்கு முதன்மை இடம் வழங்­கப்­படும் எனவே Read More …

பலஸ்தீன் சொந்தங்களுக்கு ஆதரவாக, உலகெங்கும் போராட்டம் (படங்கள்)

– அபூஷேக் முஹம்மத் – ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! ஸ்காட்லாந்த் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! எகிப்து Read More …

பாத்திமா அஸ்ராவின் மரணம் போன்று, வேறு யாருக்கும் வரக்கூடாது (படங்கள்)

-JM.Hafeez- கடந்த வியாழக்கிழமை (15.10.2015) கண்டி, கட்டுகாஸ்தோட்டை பிரதான வீதியில் நித்தவலை சந்தியில் மழைநீரால் அள்ளப்பட்டுச் சென்ற கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிய பாத்திமா Read More …

மீண்டும் மரண பயம்

கஹாவத்தை, கொட்டகெதன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஆயுதத்துடன் மறைந்திருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாட்டின் பின்னர் கொட்டகத்தெனவில் Read More …