எவன்கார்ட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் இது தொடர்­பி­லான மேல­திக விப­ரங்­கள் நாளை (இன்று) வியா­ழக்­கி­ழமை சபையில் Read More …

வெளிவிவகார அமைச்சின் 13 அதிகாரிகள் பதவி நீக்கப்படவுள்ளனர்?

அர­சாங்­கத்தின் இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டமை உட்­பட சில குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சில் பணி­பு­ரியும் 13 அதி­கா­ரிகள் அடுத்த வாரம் பத­வி­களில் இருந்து நீக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வாறு பதவி நீக்­கப்­பட Read More …

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்போம் : கூட்டமைப்பு

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று நடை­பெ­ற­வுள்ள சர்வகட்சி மாநாட்­டுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்­தாலும் நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தே எமது செயற்­பா­டுகள் அமையும் என்­று எம்.ஏ.சுமந்­திரன் Read More …

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று சர்­வகட்சி கூட்டம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சர்­வ­கட்சிக் குழுக்­கூட்டம் இன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற­வுள்­ளது. மாலை 5.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற­வுள் ள­துடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் Read More …

இலங்கை வந்த “அபூபக்கர்”

பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான “அபூபக்கர்” என்ற கப்பல் நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்ற போது எடுத்த Read More …

மாணவா்களுக்கு சீருடைகள் சீருடைகள் வழங்கிவைப்பு

– அஸ்ரப் ஏ சமத் – ”வி கெயாா போ யு” We Care For You பவுன்டேசனித் தலைவா் சர்ஜுன் ஆபுபக்கா் – வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் Read More …

ஷூரா சபை, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் Read More …

பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் Read More …

சீனா “சியாங்ஷன் பேரவை – 2015” நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர்

அண்மையில் பீஜிங் நகரில் நடைபெற்ற 6 ஆவது சியாங்ஷன் பேரவை (Xiangshan Forum – 2015′) நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார். இந்நிகழ்வானது Read More …

யுத்தமில்லா சமூகத்தை கட்டியெழுப்ப உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள்

மீண்டும் ஒரு யுத்தம் இல்லாத ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலை இலக்கியத்துறையை சேர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தம் Read More …

ஒஸ்லோவின் உதவி மேயராக இலங்கைத் தமிழ்ப்பெண்

இலங்கைத் தமிழ்ப்பின்னணியினைக் கொண்ட 27 வயதுடைய  கம்ஷாயினி குணரட்ணம் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோ மாநகரத்தின் உதவி மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோவில் ஆட்சியை மீண்டும் Read More …