தம்மிக்க ரணதுங்க தம்மிக்க ரணதுங்க நிலையத்தில் ஆஜர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். சட்டத்தரணியுடன் சென்ற அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக Read More …

ஜாஎல பிரதேசத்தில் மின்மாற்றி வெடிப்பு

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே இவ்வாறு Read More …

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் Read More …

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 7 பேரை Read More …

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட் Read More …

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் Read More …

இன்று முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கரையோர பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இன்றிரவு 8 மணி முதல் தாமதமாகுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு வெள்ளவத்தையினூடான ரயில் பாதையிலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் ரயில் Read More …

எனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது; மஹிந்த

தான் ஆட்சிக்கு வரும்போது நாடு உணவு நெருக்கடி, சுனாமி பேரழிவு, எண்ணெய் நெருக்கடி மற்றும் பயங்கரவாத நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். Read More …

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால் கலவரங்கள் ஏற்படலாம் – ட்ரம்ப்

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் குடி­ய­ரசுக் கட்சி தன்னை நிய­மிக்­கா­விட்டால், கல­வ­ரங்கள் ஏற்­ப­டலாம் என்று தாம் நினைப்­பதா­க டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். குடி­ய­ர­சு­ கட்சி சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தேர்­தலில் Read More …

“வேர்ல்ட் எக்ஸ்போ” 2017 கண்காட்சியில் இலங்கை

கசகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் எக்ஸ்போ” 2017 கண்காட்சியில் நமது நாடும் பங்குபற்றி சிறந்த வௌிக்காட்டல்களை வழங்கவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை Read More …

காசநோயினால் வருடத்துக்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு உல­க­ளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயி­ரி­ழப்­ப­தோடு இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு வரு­டத்­திற்கு மாத்­திரம் 14 ஆயிரம் Read More …

வடகொரியா பிரஜைகளை விடுவிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொரிய தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர்களை Read More …