தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைக்க புதிய உத்தி

நாட்டில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்காக கனிய வள எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக கனிய வள எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை Read More …

கப்பலொன்றில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

ரணில் சீனாவுக்கு விஜயம்

உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் ஒன்றை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் புதன்கிழமை சீனா­விற்கு செல்­ல­வுள்ளார். இதன் போது துறை­முக நகர் திட்­டத்தின் முன்­னெ­டுப்­புகள் உள்­ளிட்ட சீனாவின் முத­லீ­டுகள் Read More …

குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜரானார் ஜீ.எல். பீரிஸ்

முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார்.