Breaking
Sat. Dec 6th, 2025

ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் திடீர் சோதனை

யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமானம் நேற்­று­முன்­தினம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டு சற்று நேரத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமான நிலைய…

Read More

பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு

மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல - வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

Read More

பிறந்து 45 நாளான சிசுவை தாக்கிய தந்தை

பிறந்த 45 நாட்களான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவனுக்கும்…

Read More

ஜனா­தி­பதி– வடக்கு முதல்வர் திங்களில் சந்­திப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கினேஸ்­வ­ர­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு எதிர்­வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது.

Read More

நேபாளம்- இலங்கை நேரடி விமானச்சேவை ஆரம்பம்

நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த…

Read More

சுஜாதா, டீர் மற்றும் வருண கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 3 கப்பல்களும் இன்று…

Read More

கொழும்பில் டெங்கு அபாயம்

டெங்கு நுளம்பு கொழும்பு மாவட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு பரவும்…

Read More

VAT நடைமுறைப்படுத்தப்படும் – நிதியமைச்சு

திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வீதமாக திருத்தம் செய்யப்பட்ட…

Read More

யானை தாக்கி இருவர் பலி

அனுராதபுரம்  தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு…

Read More

இந்திய கடற்படையால் இலங்கை படகு பறிமுதல்

இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்று இந்தியாவின் தமிழ் நாட்டு பிராந்தியத்தில் தனுஷ்கோட் பிரதேசத்தில் வைத்து கடலோரக் பொலிஸ் படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (14) குறித்த…

Read More

தொடரும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன…

Read More

மூன்று பொலிஸார் பணி நீக்கம்

மாத்தளை - லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சில ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More