வட கொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் வட கொரியாவிற்கு தமது கடுமையான கண்டனத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வட கொரியா இன்று (22) Read More …

ஏழு இந்தியர்களும் தொடர்ந்தும் காவலில்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு இந்தியப் பிரஜைகளையும் தொடர்ந்தும் காவலில் வைக்க, Read More …

காணாமல் போன ஆவணங்களை கண்டறிய நீதிமன்றங்கள்!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் இராணுவத்தினால் Read More …

அவுஸ்திரேலியக் கடற்படை கப்பலுக்கு செயலாளர் விஜயம்

அண்மையில் நல்லெண்ண நோக்கில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த்’ எனும் கப்பலிற்கு பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று முந்தினம் (20) Read More …

தேசிய வீடமைப்புத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு!

யூன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Read More …

குழந்தை பருவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முதல் கணக்கெடுப்பு!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் Read More …

சிறுவர் தொழிலுக்கெதிரான தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்!

ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 ஆம் திகதி சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளாக”விநியோகச் சங்கிலியில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்” பேணப்பட்டு Read More …

150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம், இந்த ஆண்டு இலங்கையில் 150 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் Read More …

VAT வரி மீதான 5 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

VAT வரி வீதம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுகள் 5ஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது. tm

“முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் குறைப்பு, முஸ்லிம் கிராமங்கள் சிங்கள கிராமங்களுடம் இணைப்பு”

-விடிவெள்ளி ARA.Fareel- கடந்­த ­கால அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ண­யங்கள் பல ஒரு இனத்­துக்கு சார்­பாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் கிரா­மங்கள் பிரிக்­கப்­பட்டு பெரும்­பான்மை இன கிரா­மங்­க­ளுடன் இணைக்­கப்­பட்டு Read More …

புற்றுநோய் வைத்தியசாலை பணிகளை துரிதமாக்க உத்தரவு!

கண்டி வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலையின் பணிகளை துரிதமாக முடிக்குமாறு சுகாதார அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன மல்வத்து திபட்டுவாவே Read More …

பத்ர் யுத்தமும் பதுறுக் காக்காவும்

பதுறுக் காக்கா பாயில் சாய்ந்து பத்ர் யுத்தத்தின் பயானைக் கேட்பார். படைகளைப் பற்றி பயானில் சொல்ல கடைகளின் விளம்பரம் இடையில் குறுக்கிடும். சீலை விளம்பரம் சென்று முடிய Read More …