Breaking
Sun. Oct 13th, 2024

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் – சீமான் (வீடியோ)

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் நாம் தமிழர் கட்சி  சீமான் ஆவேசமாக கூறியுள்ளார் காஸ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை .92-…

Read More

வாட்ஸ் ஆப்’-ஐ அழித்து விடுங்கள் – ஆப்பிள் பாதுகாப்பு வல்லுனர்

பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் அப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி…

Read More

பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

செல்வநாயகம் கபிலன் தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி…

Read More

கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்

-ஜவ்பர்கான் - கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள்…

Read More

சமாதியை கடக்கும் போது சத்தமில்லை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி…

Read More

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள…

Read More

முஸ்லிம்களை தொட்டால் வெட்டுவோம் : வாளோடு வீதிக்கு வந்த சீக்கியர்கள் (Video)

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா பயங்கரவாதிகள் பள்ளிவாசல் அமைந்துள்ள சாலை வழியாக ஊர்வலம் சென்றனர். அப்போது பள்ளிவாசல் மீது…

Read More

மாற்று கட்சி அங்கத்தவர்கள் அ.இ.ம.கா. வில் இணைவு

-றிஸ்கான் முகம்மட் - நேற்று முன்தினம் (29) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்றம் விவகார…

Read More

அமைச்சர் றிஷாத் ஊடாக விரைவில் தீர்வு!

-றிஸ்கான் முகம்மட் - கல்முனைகுடி கரைவலை மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையாக உள்ள கடல் கழிவு அகற்றும் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நேற்று முன்தினம்…

Read More

அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது!

- சுஐப் எம்.காசிம்  - அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில…

Read More

பாத யாத்திரை: எதைப் பிடுங்கப் போகிறீர்? (Article)

-எம்.ஐ.முபாறக் - நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி, அதிகாரம் இல்லாமல்…

Read More

மூளையை பாதிக்கும் செயல்கள்

நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு…

Read More