Breaking
Sat. Dec 6th, 2025

இலங்­கை­யர்களின் ஆ­தரவு, துருக்கிக்கு – ரணில்

- எம்.ஆர்.எம்.வ­ஸீம் - துரு­க்­கியில் ஜன­நா­யக ஆட்­சியை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு துருக்­கி ஜனா­தி­பதி மற்றும் பிர­­த­மர் உட்­பட அந்த நாட்டு அர­சாங்­கத்­­துக்கு முடி­யு­மா­கியது மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என…

Read More

வாயில் கலிமாவுடன், உயிரைநீத்த மத்ரஸா மாணவர் – அக்குறணையில் சம்பவம் (படங்கள்)

Ash-Sheikh TM Mufaris Rashadi- நேற்று முன்தினம் (16) வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர்…

Read More

நாமலின் பதிலடி!

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் கணக்கில் கருத்துப் பதிவேற்றம் செய்துள்ளார்.…

Read More

பஷில் கைது!

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று (18) முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

தொலைபேசி கட்டணங்களில் வற் வரி சேர்க்கப்படாது!

தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை…

Read More

குற்றம் செய்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவர் – பூஜித் ஜெயசுந்தர

நல்லாட்சியின் கீழ் குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற…

Read More

கென்யாவில் அமைச்சர் றிஷாத்

ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை  அதிகபட்சஆதரவை  வழங்கும்  என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்…

Read More

உயர்நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது – மரிக்கார்

கடந்த ஆட்சியின் பொன்சேகாவை சிறைக்கு இழுத்துக்கொண்டு சென்றது போல நாமல் சிறைக்கு இழுத்துக்கொண்டு செல்லபடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொத்தடுவையில் நேற்று…

Read More

நாமல் சற்றுமுன்னர் விடுதலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்ர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சற்றுமுன்னர்…

Read More

அல்லாஹ் உங்களுடன், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் – எர்துகானுக்கு கர்ளாவி கடிதம்

-Ifthihar Islahi Azhary MA- சேஹ் கர்ளாவி அவர்கள் தலைவர் உருதுகான் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன்…

Read More

என்னைவிட எனது மகனுக்கு, கூடுதல் தகுதி உள்ளது – ஜாகிர் நாயிக்

டாக்டர் ஜாகிர் நாயிக் அவர்களது மகன், ஃபாரிக் நாயிக் தந்தைக்கு எவ்விதத்திலும் குறையாத மார்க்க அறிவும் மனனமிடும் திறனும் கொண்டவர்.  அல் ஹம்துலில்லாஹ் "…

Read More

கண்ணீர் விட்டழுத எர்தூகான் (படங்கள்)

இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக போராடி, நாட்டின் நல்லாட்சிக்காக உயிர்நீத்தவர்களின் ஜனாஸாவில் கலந்துகொண்டு அவர்களுக்காக கண்ணீர்விட்டழும் மக்கள் தலைவன் - ரஜப் தைய்யிப் அர்தூகான்

Read More