இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்ப ட்டுள்ளார். வை.கே.சிங்ஹா பிரிட்டனுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில், புதிய இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்
