2050-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியை எட்டும்

உலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை Read More …

இருவருக்கு அமைப்பாளர் பதவி!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன, கண்டி-உடுதும்புரவுக்கான அமைப்பாளராகவும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி- யட்டிநுவரவுக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More …

சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் தர நிர்ணயமானது – தென்னகோன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – சதொச மற்றும் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் உரிய முறையில் தர நிர்ணயத்துக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் Read More …

மும்­மன்ன முஸ்லிம் வித்­தி­யா­ல­ய விவகாரம்: அதிபருக்கு இடமாற்றம்

மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­துக்குச் சொந்­த­மான விளை­யாட்டு மைதானம் பெரும்­பான்மை சமூ­கத்­தினால் உரிமை கொண்­டாடப்படும் நிலையில் அதனைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக முன்­னின்று செயற்­பட்டு வந்த வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் Read More …

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடு­மு­றைக்­காக மூடப்­பட்ட நாட்­டி­லுள்ள தமிழ் – சிங்­கள அர­ச­பா­ட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி புதன்­கி­ழமை மீண்டும் கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக திறக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பா­ட­சா­லை­களில் கடந்­த­த­வணை இறு­திநாள் வரை Read More …

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய இரண்டாவது சந்தேக நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்தை ஊடுறுவியதாக கூறப்படும் இரண்டாவது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக Read More …

மக்கள் காங்கிரஸின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில்

-சுஐப் எம்.காசிம்  – அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் நேற்று  மாலை (29/08/2016) கொழும்பில்  கூடி, தீர்க்கமாக ஆராய்ந்து Read More …