கல்விக் கண்ணைத் திறந்து அறிவுத் தீபம் ஏற்றும், ஏற்றமிகு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது ,பொறுப்பானது, மகத்தானது ,கண்ணியமானது.கற்பித்தல் அறப்பணியாகும்.அதற்க்கு அர்ப்பணித்தவர்களே ஆசிரியர்களாவர்.ஒரு சமுதாயத்தை ,ஒரு நாட்டை உருவாக்கும் சிற்பிகளும் அவர்களே. ஒரு நீதிபதி தவறிழைத்தால் ஒருவனை
