அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்களாதேஷ் அமைச்சர் டொஃபைல் அஹமட் பங்கேற்பு
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (8) காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. கைத்தொழில் வர்த்தக திணைக்களத்தின்
