ஜனவரி ஒன்பதில் முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுகின்றனர்

பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்று கூடி சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள் Read More …

அரசியல் அதிகாரங்களை அடாவடித்தனங்கள் மூலம் பெறமுடியாது – அமைச்சர் றிஷாத்

அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமோ சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அது இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடையெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். Read More …

ஊடகவியளாளருக்கும் எனக்கும் எவ்விதப் பிரச்சினையும் இல்லை – பிரதியமைச்சர் அமீர் அலி

நேற்று (28) மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானத்தி Read More …

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி Read More …

சண்டை அல்லது கருத்து மோதல்கள் ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு-அமீர் அலி

இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர்  விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில மொழியின் ஊடாக Read More …