நல்லாட்சி அரசாங்கத்தில் சுயதொழில் வாய்ப்புகள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது -அமீர் அலி
நம்பிக்கை உடயவர்களாகவும்,யாருடைய உதவிகளையும் எதிர்பாராத மக்களாகவும் உங்களை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.சுயதொழில் செய்ய கூடிய மக்களாக உங்களை உருவாக்கி அதன் மூலம் உங்களது
