வர்த்தமானியில் மீள் பிரசுரிக்கப்பட்ட அரிசிக்கான உச்ச சில்லறை விலைகள்
அமைச்சின் ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று(17) அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை (MRP) வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார்.
