மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத்
மன்னார் காக்கையாங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்
