Breaking
Wed. Dec 17th, 2025

சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மத்திய நிலையம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில் முதற் தடவையாக தொலைபேசி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரசேன பல்லேகமவின் தலமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்து கொள்ளவுள்ளார்.

Related Post