Breaking
Fri. Dec 5th, 2025

இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட பைசிக்கள் தரிப்பிட திறப்பு விழா கடந்த 30.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக், இளைஞர் சேவை உத்தியோகத்தர் றியாத் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

16265590_1351769228218099_1405701864880853019_n

By

Related Post