Breaking
Fri. Dec 5th, 2025

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி அக்கறைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

16508413_1365386546856367_291073946690699412_n

By

Related Post