Breaking
Sat. Dec 6th, 2025

தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல

தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை பொதுப் பிரச்சினை. அது தொடர்பில் மூன்று அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிவாசலை இடமாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு ள்ளதாக வெளியான செய்தி…

Read More

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக வருமானம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.  கைத்தொழில் - வாணிபத்துறை அமைச்சர்…

Read More

அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அறிக்கை விட வேண்டாம்- றிப்கான் பதியுதீன் சாட்டை

சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக…

Read More

பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது-முத்துமொஹமட்

வவுனியா பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதும் கண்டனத்துக்குஉரியது. என வவுனியா மாவட்ட…

Read More

இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக அப்துல் பாரி  கண்டனம்

  அமைச்சர் ரிசாத் பதியுதீன் வவுனியா பாரதிபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களை வெளியேறுமாறு நேற்று (28) மிரட்டல் விடுத்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

Read More

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மன்னார் விஜயம்

பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் காசீம் குரைஸ் இன்று (28) காலை அமைச்சர் றிசாத்;பதியுத்தீனின் அழைப்பின் பேரில் மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.…

Read More

முஸ்லிம் மீள் குடியேற்ற பணி மிகவும் சுமை மிகுந்ததொன்றாகும்

-இர்ஷாத் றஹ்மத்துல்லா- காலம் கடந்த ஞானம் தொடர்பில் அவ்வப்போது பலரும் பேசுவார்கள்.ஒரு விடயத்தை செய்ய வேண்டிய காலத்தில் அதனை செய்யாது வேறு ஒரு சந்தர்ப்பத்தில்…

Read More

முஸ்லிம் சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பவர் அமைச்சர் ரிசாத்-மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோண்

வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக்காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காணவேண்டுமென்பதற்காகவே இங்கு நான் விஜயம் செய்தேன்.  மீள்குடியேற்ற…

Read More

முஸ்லீம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை இனவாதம் பேசி தடுக்காதீர்!

யுத்தத்தினால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது,   இனவாதத்தை தூண்டவேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தினவீரக்கோன் தெரிவித்துள்ளார். …

Read More

சமூகத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் போராடும் அருமையான போர் வீரன் அமைச்சர் ரிசாத்- அஸ்வர் எம்.பி. புகழாரம்

விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களது மீள் குடியேற்றத்திற்காக சுயநலம் பாராது முழுமையான அர்ப்பணிப்புடன் போரா டுகின்ற ஓர் அருமையான போர் வீரனாக…

Read More

ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்!

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்தில் தான் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 60 பாட­சா­லைகள்…

Read More

பேரி­ன­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்காக ஐ.தே.க. ஏன் குரல்­கொ­டுப்­ப­தில்லை?

வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஐ.தே. கட்­சிக்கே வாக்­க­ளிக்­கின்­றனர். ஆனால் இன்று வட கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் இன­வாத…

Read More