கட்சி சின்னத்தை வைத்து நான் அரசியல் செய்யவில்லை – அமைச்சா் றிஷாத்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது. Read More …

றிஷாத் பதியுதீன் குழுவினர் அட்டாளைச்சேனைக்கு விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, Read More …

சாய்ந்தமருது மக்கள் சந்திப்பும் நன்றி நவில்தல் நிகழ்வும்

– அகமட் எஸ். முகைடீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனின் சாய்ந்தமருது மக்கள் சந்திப்பும் நன்றி Read More …

ஒலுவில் கடலரிப்பு பிரதேசங்களை றிஷாத் பதியுதீன் பார்வை

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் Read More …

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர் றிஷாத் பார்வையிடவுள்ளார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசம் நீண்டகாலமாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனால் அப்பிரதேச மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒலுவில் துறைமுக கட்டுமான பணிகளின் Read More …

ஒலுவில் பிரதேசத்தில், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

-Muhajireen Buhary- ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (11) ஒலுவிலில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் Read More …

அனைவரிடத்திலும் ஒரு அன்பான வேண்டுகோள்!

படத்தில் காட்டப்பட்டுள்ள அஹமட்லெப்பை ஹாரூன் நௌசாட் என்ற சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரரது கடவுச் சீட்டு கொழும்பில் வைத்து (All Countries) தவறவிடப்பட்டு விட்டது அல்லது தொலைந்து விட்டது. Read More …

கிழக்கு மாகாணத்தில் வரட்சி: 225,000 பேர் பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் 2,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை Read More …

முஸ்லிம் காங்கிரஸின் விசமப்பிரசாரம் பலிக்கவில்லை : தயா கமகே

பொதுத் தேர்­த­லுக்கு முன்­தினம் கூட என்னை ஒரு சிங்­க­ள­வ­ரென்றும், முஸ்­லிம்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­கக்­கூ­டா­தெ­னவும் முஸ்லிம் காங்­கிரஸ் விச­மப்­பி­ர­சாரம் செய்தும் கணி­ச­மான முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இத்த மக்­க­ளுக்கு Read More …

வயது 14 சிறுமியைக் காணவில்லை

– அப்துல்லாஹ் – வீட்டிலிருந்த 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென அவளது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனைக் கிராமத்தைச் Read More …

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

– புகழேந்தி – பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா Read More …

வெற்றிக்கு பிற்பாடு எனது ஆதரவாளர்கள் அமைதிகாக்க வேண்டும் – அமீர் அலி

நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமக இருக்கின்ற அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வாய்த்தை பிரயோகங்கள், விடயங்கள், தனிபட்ட விடயங்களை மனதில் Read More …