பட்டிப்பளை பிரதேச பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம்
