Breaking
Sat. Dec 6th, 2025

மஹியங்கனையில் நிலைமை சுமுகம்

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர்.…

Read More

பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படும்

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.…

Read More

இன்னுமொரு பள்ளி அமைக்கப்பட்டால் முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பவன் நானே – வஜிர தேரர்

-சுஐப் எம்.காசிம் - கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று…

Read More

சுஜித் மற்றும் புபுதுஜாகொட கைது

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர்…

Read More

அநுராதபுரம் திசா வாவியில் குளிப்பதற்கு தடை!

அநுராதபுரத்திலுள்ள திசா வாவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் டீ.பீ.ஜி.குமாரசிறி…

Read More

கொலன்னாவை மஸ்ஜிதுல் சம்மேளன தலைவரின் அவசர வேண்டுகோள்!

-சுஐப் எம் காசிம் - வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொலன்னாவைப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்காண மக்கள் அகதிகள் முகாம்களிலும் பாடசாலைகளிலும், பன்சலையிலும் தனியார் வீடுகளிலும்…

Read More

மழை நீடித்தால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கும்!

மழை நீடித்தால் மண்சரிவு அபாயமும் அதிகரிக்கும் என தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார். சிங்களப்…

Read More

வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது? – சட்டத்தரணிகள்

பாரிய போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென…

Read More

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசு புலமைப்பரிசில்!

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் சென்று இலவசமாக படிப்பதற்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் 2016ஆம் ஆண்டுக்காக கோரப்பட்டுள்ளன. க.பொ.த.…

Read More

பாதிக்கப்பட்ட மக்களிக் கண்ணீர் துடைக்க புறப்படுவோம்…

– ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம் –  உலக வாழ்வில் பல விதமான இன்னல்களையும், மகிழ்சிகளையும் இறைவன் எமக்கு வழங்கி அதில் பல விதமான படிப்பிணைகளையும்,சோதனைகளையும்…

Read More

ஆறுகளில் நீர் மட்டங்கள் சாதாரண நிலையில்

கடந்த 24 மணி நேரத்திற்குள், அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆறுகளில் நீர் வழமைபோன்று மாற்றமடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது. மலைநாட்டுப் பகுதிகளில் ஆற்று…

Read More

 அத்துருகிரிய நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த வாயிலில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை…

Read More