Breaking
Sat. Apr 27th, 2024

புத்தளம் முஸ்லிம் மகாவித்தியாலாய மாணவி ஹஸ்னா 171 புள்ளிகளைப் பெற்று முதலிடம்

- K.C.M.அஸ்ஹர் - புலமைப்பரிசில் பரீட்சையில் ஹஸ்னா ஹைதர் 171 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப்பெற்றுள்ளார். (முசலியூர்.கே.சி.எம். தரம் 5 புலமைப்பரிசில்; பரீட்சையில் ஹைதர் பாத்திமா ஹஸ்னா,…

Read More

சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம்…

Read More

லசந்த படுகொலை : சிம் அட்டைகளைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப்…

Read More

‘பொடி சூட்டி’ கைது

கிராண்ட்பாஸ் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் போதைப் பொருள் விநியோகம் செய்­து­வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 'பொடி சூட்டி' என்­பவரை கொழும்பு துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு பொலிஸார்…

Read More

பிரதமர் நாடு திரும்பினார்

ஜப்பானிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பையேற்று கடந்த 3…

Read More

பாராளுமன்ற அமர்­வுகள் இன்­று­ முதல் நேரடி ஒளி­ப­ரப்பு

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல்…

Read More

காலி கடற்பரப்பில், ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரட்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடியுடன்…

Read More

தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து…

Read More

இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது -வாசுதேவ

நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை…

Read More

தேர்தலின்போது இணைய முறிவேற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளன!

மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கையில் இணைய முறிவொன்றினை யேற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல்…

Read More