Breaking
Fri. May 17th, 2024

சஜித் பிரேமதாச தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்!

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதி காலை 05.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை…

Read More

ஊழல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவியா?

தேசிய அர­சாங்­கத்தில் ஊழல், மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி எந்த சந்­தர்ப்­பத்­திலும் பொறுப்புக் கூறாது. மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு…

Read More

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ரத்து

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்­சியை நிறுத்­து­வ­தற்கு பல்­க­லைக்­க­ழக மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நாட­ளா­விய ரீதியில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு…

Read More

இன்று நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்

- எம்.ஆர்.எம்.வஸீம் - துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகின்றது. இம்மாநாட்டில் அகிலஇலங்கை ஜம்…

Read More

நாமலும் – கோத்தாபயும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர்  நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர். நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள்…

Read More

பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி கடமைகளை இன்று பெறுப்பேற்பு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணயின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன்மையாக தெரிவாகிய…

Read More

ACMCயின் நன்றி நவிலும் நிகழ்வுகளும், மக்கள் பிரதிநிதிகளின் அனுபவப் பகிர்வும்

- அபூ அஸ்ஜத் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை மையப்படுத்தியே தமது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என…

Read More

இந்திக குணவர்த்தன காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான இந்திக குணவர்த்தன தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தலைவர் அஷ்ஃரப் கண்ட கனவை நனவாக்கும் பயணத்தில் பின்நிற்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

- எம்.சி.அன்சார் - பெருந்தலைவர் எம்.எச்எம். அஷ்ஃரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் நோக்கிய பயணத்தில் எதிர்காலங்களில் எவ்வாறான சவால்கள், சதிகள், தடைகள் வந்தாலும் அச்சமில்லாமல்…

Read More

மக்கா விபத்தில் இலங்கையர்கள் எவரும் சிக்கவில்லை

மக்கா ஹரத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவும் காற்றின் காரணமாகவும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு அருகில் (நிர்மாணப்பணிகள் செய்யும்) கிறேன் ஒன்று உடைந்து விழுந்து ஏற்பட்ட…

Read More

மக்காவில் அனர்த்தம் – இலங்கை ஹாஜிகள் தொடர்பில், விபரங்களை பெற நடவடிக்கை

- இக்பால் அலி  - மக்காவில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான நிலவரங்களை உடன் பெற்றுத்…

Read More