பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது, ஏப்ரல் சம்பவத்தின் பின் விமர்சனம் செய்தவர்கள்.இன்று அம்மக்களிடம் வாக்கு கேட்பது வேடிக்கையானது. அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
இலங்கையில் எந்தவொரு காலத்திலும் பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது,கடந்த ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின் கடுமையான சித்திரவதைகளை செய்தவர்கள்.இன்று...
