Breaking
Sun. May 19th, 2024

முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது – பொது பலசேனா

நீதி­மன்றத் தீர்ப்பை உதா­சீனம் செய்து கூர­க­லவில் பள்­ளி­வா­சலை அமைத்­த­வர்­களை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்தும் பொதுபல சேனா...

பாவம் காதர் ஹாஜியார்!

இரண்டு மாத கால­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நான் உயி­ருடன் இருக்­கின்­றேனா அல்­லது இறந்து விட்­டேனா என்று கூட எனது கட்­சிக்­கா­ரர்கள்...

திறந்து வைக்கப்பட்டது அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல்

-எம்.ஐ.சம்சுதீன்- குத்புனா அப்துல் வாஹித் இப்னு அப்துல் வஹாப் காதிரியத்துல் ஐதுருறுசி அவர்களின் ஆலோசனையில் உருவான இப்பள்ளிவாசல் அவரது முஹிய்மீய்ன்களால்...

எதிர்க்கட்சி தலைவர் யார் ? சபாநாயகர் இன்று அறிவிப்பார்

எதிர்க்கட்சித் தலைவர் யார் ? என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்...

மைத்திரியின் பாகிஸ்தான் விஜயம்; போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கியமான ஆறு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு...

ஊழல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மையை உலகுக்கு கொண்டுவருவோம்; மனம் திறந்தார் உபவேந்தர் இஸ்மாயில்

-நேர்காணல் முஹம்மத் அஷ்ரப்- தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசையை 16000வது இடத்தில் இருந்து 8000வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட...

இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!

வரலாற்று ரீதியாக சினோ-லங்கா உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின்...

புத்தளம் புளிச்சாக்குளம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபத்துக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்

ஊடகப் பிரிவு புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஓரே குடுபத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்திற்கு...

கடற்பகுதியில் கப்பல்கள் செல்லவேண்டாம்: வட கொரியா அறிவிப்பால் தென் கொரியா அலறல் -ஏவுகணை வீச திட்டமா?

தங்கள் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவேண்டாம் என சர்வதேச கடல் அமைப்பிற்கு வட கொரியா அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாக...

அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சிவில் பாதுகாப்பு படையினர் நீக்கம்

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் சகல உறுப்பினர்களையும் அதிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....