Breaking
Fri. May 17th, 2024

பொது தேர்தலின் பின்னர் ஐ.தே.க. நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்: பிரதமர் ரணில்

பி. முஹாஜிரீன் ‘எதிர் வரும் பொது தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக...

பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரி, முஸ்லிம் அமைச்சர்களும் இணைவு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

யோசித்தவின் பயிற்சிக்கு 210 இலட்சம் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம்...

காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரல்

எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி...

பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப் பட்டறை

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று அன்மையில் காத்தான்குடி இஸ்லாமிய...

முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை – ஜேர்மனி பத்திரிகை

இறைத்தூதர் முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை...

கஹவத்தையில் மீண்டும் குழப்ப நிலை.. தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை காணவில்லை.. வீட்டில் இரத்தக் கறை

கஹவத்தை, கொட்டஹேதன பிரதேசத்தில் வீட்டிலிருந்து 39வயதான பெண்ணை, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து காணவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரை தேடும்...

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்!

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்! விழிப்புணர்வு தர உதவுங்கள்...

அரபுலீக்கின் கூட்டு இராணுவம் என்பதை இஸ்லாமிய கூட்டமைப்பின் இராணுவமாக மாற்ற வேண்டும் மோரிதானியாவின் வெளியுறவு அமைச்சர் பாத்திம்மா கோரிக்கை

அரபு நாடுகளிடையே கூட்டு இராணுவத்தை உருவாக்குவது என்ற அரபு லீக்கின் முடிவை அகம் மகிழ வரவேர்கிறேன் என்று கூறியுள்ள மோரிதானியாவின்...

இதுதான் இஸ்லாம்! முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் !

முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் ! ஹைதராபாதில், நேற்றுமுன்தினம் (02-04-2015),...

நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு -ஜனாதிபதி

இந்த நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (04) தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி...

துபாயில் 140 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டமும்,மற்றும் கண்காட்சியும் அண்மையில் துபாயில்...