Breaking
Sun. May 19th, 2024

8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவுமுறை இளைஞன் கைது

எட்­டு­வ­யது சிறு­மி­யைப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக சொல்­லப்­படும் 25 வயது இளைஞன் ஒரு­வ­னைக்­கைது செய்­துள்­ள­தாக வண்­ணாத்­தி­வில்லு பொலிஸார் தெரி­வித்­தனர். வண்­ணாத்­தி­வில்லு பொலிஸ்...

31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர்...

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

புத்தளத்து மக்களுக்கு எமது உயிர் இருக்கும் வரை நன்றியுடன் இருப்போம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு உதவிய புத்தளத்து மக்களை எமது உயிர் இருக்கும் வரை...

இளம் தாய் பஸ்ஸிலிருந்து வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

க.கிஷாந்தன் கினிகத்தேனை கொத்தலென்ன பகுதியிலிருந்து அட்டன் வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த 22 வயதுடைய...

சவுதி அரேபியா கொடுத்த பதிலடி; சுவிடன் அதிர்ச்சி

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை விமர்ச்சனம் செய்த சுவீடன் வெளியுறவு அமெச்சருக்கும் சுவீடன் அரசுக்கும் கடுமையான நெருக்கடிகளை சவுதி அரேபியா கொடுத்து...

பலஸ்தீனை காப்பது எமது பொறுப்பு : சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்!

அரபு மற்றும் முஸ்லிம்களை காப்பது எமது பொறுப்பு அதனை செய்ய உறுதி பூண்டுள்ளேன் என சவுதி அரேபிய மன்னர் ஸல்மான்...

மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் – அமைச்சர் றிஷாத்

மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத்...

இலங்கை மொபைல் பாவனையாளர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

அறிமுகமில்லாத இலக்கங்களில் வரும் தவறுதலான அழைப்புகளுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில்...

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை தேசிய...

தூக்கு தண்டனையை நிறுத்துங்கள் பாகிஸ்தான் தூதரை அழைத்து ஜெர்மனி கண்டனம்

பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனை மீதான தடை ரத்து செய்யப்பட்டது....

2030-ல் உலகம் 40 சதவிகித தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் – ஐ.நா.

பாவனையாளர்கள் நீர்வளத்தின் பாவனையில் வியத்தகு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் 2030-ம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 40-சதவிகித தண்ணீர் பற்றாக்குறையினால் துன்புற...