இலங்கையில் 40 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய்!

இலங்­கையில் 20 வய­துக்கு மேற்பட்ட பெண்கள் 40 பேரில்  ஒரு­வ­ருக்கு மார்­பக புற்­றுநோய் ஏற்­படும் அபாயம்  இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக புற்­று நோய் சிகிச்சை நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்­நாட்டுப் Read More …

புற்றுநோய்க்கு எதிராக, போராட விரும்புகிறீர்களா..?

இலங்கையின் மிகப்பெரும் அபாயமாக புற்றுநோய் விளங்குகிறது. பிரதான புற்றுநோய் சிகிச்சையளிப்பு வைத்தியசாலையாக மஹரகம விளங்குகிறது. இந்த வைத்தியசாலைக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கிற போதிலும் அது போதுமானதாக இல்லை. Read More …

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள்

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தினமும் ஆறு வாய் புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More …

புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி

புற்­று­நோ­யாளர்­களின் சிகிச்­சை­களின் பொருட்டு, இல­வச மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்­கு­மாறு கோரி அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான பிர­தான Read More …