தெரிவுக் குழுத் தலைவராக சனத் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக சனத் ஜயசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு களுவித்தாரன, ரஞ்சித் மதுரசிங்க மற்றும் உபசாந்த ஆகியோர் தேர்வு குழு அங்கத்தவர்களாக நிமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் Read More …

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்?

ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது. இதன் Read More …

கௌஷால் சில்வா வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

பயிற்­சியின்போது தலையில் பந்து அடிப்­பட்ட நிலையில்  வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷால் சில்வா சிகிச்சைகள் நிறைவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரிய

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதியிலிருந்து அவரது பணிகளை Read More …