புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு அவர்களின் Read More …

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிராமிய Read More …

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து Read More …

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2959 பரீட்சை நிலையங்களில் இந்தப்பரீட்சை நடத்தப்படவுள்ளது. இந்தப்பரீட்சையில் 350701 மாணவர்கள் தோற்றுகின்றனர். முற்பகல் 9.30க்கு முதலாம் Read More …

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வ­ருக்­கான பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை

எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஐந்தாம் தரப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்­புக்கள், கருத்­த­ரங்­குகள் Read More …

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை

தரம் 05இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 21ஆம் தகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான Read More …

வாழைச்சேனையில் இலவசக் கருத்தரங்கு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01.08 .2016 திங்கட்கிழமை அன்று பி.ப.02.00 pm தொடக்கம் Read More …