திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – ஜெயலலிதா

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – முதல்வர் ஜெயலயலிதா…..!! திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் என்று Read More …

பாலஸ்தீனில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை

பாலஸ்தீனில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் நபிவழி திடல் தொழுகை (புகைப்பட தொகுப்பு) யூத தீவிரவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்டு வருடம் முழுவதும் மரண ஓலங்களையே கேட்டுக்கொண்டிருக்கும் ஓர் Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க வேண்டும் Read More …

ஈரானியர்கள் முஸ்லிம்கள் இல்லை – சவூதி அரேபியாவின் தலைமை முப்தி பத்வா

ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் Read More …

மொசம்பிக் நாட்டின் நட்சத்திர பாடகர், இஸ்லாத்தில் இணைந்தார்

மொசம்பிக் நாட்டின் பிரபல நட்சதிர பாடகர் அர்சீன் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்தனது பெயரையும் யாசீன் என்று மாற்றி கொண்டார் தற்போது ஹஜ் செய்ய வந்திருக்கும் Read More …

12 ஆம் திகதி ஹஜ் பெருநாள்!

புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முஸ்லிம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் தகிதி Read More …

மக்காவில் இலங்கையர் வபாத்

-எம்.எம்.அஹமட் அனாம் – ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை Read More …

இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர். 62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Read More …

இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்குங்கள் – ஜனா­தி­பதி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன Read More …

ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்துள்ளவர்களின் கவனத்திற்கு

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்­த­வர்­களில் 50 வீத­மானோர் கட­மையை நிறை­வேற்­று­வதில் அக்­க­றை­யின்­றியும் விருப்­ப­மின்­றியும் இருக்­கின்­றனர். ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை எழுத்து மூலம் உறு­தி­செய்­யா­விட்டால் ஹஜ் Read More …