Breaking
Fri. May 3rd, 2024

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக -  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர…

Read More

அ.இ.ம.கா.வின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்   குருநாகல் மாவட்ட இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப்…

Read More

அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

முஹர்ரம் – இஸ்லாமிய புதுவருடத்தைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத்…

Read More

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – ஜெயலலிதா

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் - முதல்வர் ஜெயலயலிதா.....!! திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும்…

Read More

பாலஸ்தீனில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை

பாலஸ்தீனில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் நபிவழி திடல் தொழுகை (புகைப்பட தொகுப்பு) யூத தீவிரவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்டு வருடம் முழுவதும் மரண ஓலங்களையே…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப்…

Read More

12 ஆம் திகதி ஹஜ் பெருநாள்!

புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முஸ்லிம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11…

Read More

பைரூஸ் ஹாஜி விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து

பொறுமை,தியாகத்துடனான அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இன ஐக்கியத்துடன் கூடிய ஆத்மார்த்த நட்பு, சமூக ஒத்துழைப்பு வளர்ச்சி கண்டு, நாட்டின் சுபீட்சம் மேலும் அபிவிருத்தியடைந்து, எமது தாய்திருநாட்டில்…

Read More

சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன் – அமீர் அலி பெருநாள் வாழ்த்து செய்தி

மலரும் புனித நோன்புப் பெருநாளில் சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். சகலரும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வை இந்த புனித தினத்தில்…

Read More

தலைப்­பிறை பார்க்­கும் மாநா­டு

ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நாளை 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை…

Read More

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு 7, 8 ஆம் திக­தி­களில் விடு­முறை

நோன்புப் பெரு­நா­ளை­யொட்டி, நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள்…

Read More