சாய்ந்தமருதில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா
சாய்ந்தமருதில் புதிதாக அமையப் பெற்றுள்ள இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா நாளை, (2016.10.21) வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்
