கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதீத அக்கறை செலுத்த வேண்டும்! – அமைச்சர் றிஷாத்

ஆசிரியர் தொழில் புனிதமானது. மகிமையானதும் கூட. இந்தக் கண்ணியமான ஆசிரியர் தொழிலை புனிதமாக மதித்து, மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் Read More …

மாதம்பை விவ­காரம்: அமைச்­சர் றிஷாத் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல நட­வ­டிக்­கை

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் தொடர்பில் பரி­சோ­தனை செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைத் தனது அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல் Read More …

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் Read More …

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்-  அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்    – இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற மீனவர்கள், இன்னும் Read More …

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் விடாமுயற்சியால் 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின்  விடா முயற்சியால் தற்காலிகமாக புல்மோட்டை கனியவல தினைக்களத்தில் பணிபுரிந்த 117 ஊழியர்களுக்கு   நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குருநாகலையில் அமைச்சர் றிஷாத்……

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்  குருநாகல் மாவட்ட இணைப்பாளர் ஜனாப் அஸார்தீன் – மொயீனுத்தீன் அவர்களின்  ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர Read More …

மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத்

அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா Read More …

அ.இ.ம.கா.வின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்   குருநாகல் மாவட்ட இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளருமான அஸார்தீனின் Read More …